ஆண் குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீஅஃபாளில் | முஸ்லிம் | ஆண் | பிரபலமானவர் |
அஃபீஃபுத்தீன் | முஸ்லிம் | ஆண் | மார்க்கத்தில் சிறந்தவர் |
அஃப்ரஹ் | முஸ்லிம் | ஆண் | மகிழ்ச்சி நிறைந்தவர் |
அஃப்ராஹ் | முஸ்லிம் | ஆண் | திருப்தி கொள்பவர் |
அஃப்லல் | முஸ்லிம் | ஆண் | சிறப்பிற்குரியவர் |
அஃப்லஹ் | முஸ்லிம் | ஆண் | வெற்றியாளர் |
அஃப்ஸஹ் | முஸ்லிம் | ஆண் | மொழிகளில் திறமை வாய்ந்தவர் |
அஃப்ஹம் | முஸ்லிம் | ஆண் | மகத்தானவர் |
அஃராஸ் | முஸ்லிம் | ஆண் | பொருத்தமானதை கேட்பவர் |
அஃலம் | முஸ்லிம் | ஆண் | மகத்துவமிக்கவர் |
அஃவான் | முஸ்லிம் | ஆண் | உதவியாளர் |
அகத்தியன் | இந்து | ஆண் | அருட்தொண்டர் |
அகனரண் | இந்து | ஆண் | - |
அகமணி | இந்து | ஆண் | மாணிக்கம் போன்றவர் |
அகமதி | இந்து | ஆண் | ரத்தினம் போன்றவர் |
அகமுகிலன் | இந்து | ஆண் | அகத்தின் அழகு போன்றவன் |
அகமுடைநம்பி | இந்து | ஆண் | இரக்க குணமுள்ளவன் |
அகரன் | இந்து | ஆண் | முதன்மை, சூரியன் |
அகரமுதல்வன் | இந்து | ஆண் | - |
அகல்பா | இந்து | ஆண் | ஆபரணம் போன்றவர் |
அகவன் | இந்து | ஆண் | குறி சொல்பவன் |
அகவழகன் | இந்து | ஆண் | - |
அகவொளி | இந்து | ஆண் | அறிவாளர் |
அகாத் | முஸ்லிம் | ஆண் | மருத்துவர் |
அகாத் | இந்து | ஆண் | அழிப்பவர் |
அகாரிம் | முஸ்லிம் | ஆண் | கொடைவள்ளல் |
அகிரா | இந்து | ஆண் | திறமை உடையவர் |
அகிலங்கடந்தான் | இந்து | ஆண் | - |
அகிலன் | இந்து | ஆண் | அறிவு உடையவர் |
அகிலவன் | இந்து | ஆண் | உலகத்தை காப்பவன் |
அகிலேஷ் | இந்து | ஆண் | அனைத்து இறைவனின் அருள் பெற்றவர் |
அகில் | இந்து | ஆண் | முழுமையானவர் |
அகீக் | முஸ்லிம் | ஆண் | வைரம் போன்றவர் |
அகீல் | முஸ்லிம் | ஆண் | சமுதாயத் தலைவர் |
அகீல் | முஸ்லிம் | ஆண் | புத்தியுள்ளவன், விவேகமுள்ளவன் |
அகுல் | இந்து | ஆண் | கடவுள் சிவனின் பெயர் உடையவர் |
அக்சயன் | இந்து | ஆண் | அழிவில்லாதவன் |
அக்னிகுமாரா | இந்து | ஆண் | அக்னியின் மகன் போன்றவர் |
அக்னிபிரவா | இந்து | ஆண் | தீ போன்ற பொலிவு உடையவர் |
அக்னிமித்ரா | இந்து | ஆண் | தீ போன்ற நண்பர் |
திருக்குறள்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
பொருள்;
சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.