Blog Category: மின் நூல்கள்

ஆயிரக்கணக்கான தமிழ் மின் நூல்களின் தொகுப்பு

இணையத்தில் தமிழ் மின் நூலகளை தேடுவோரின் கவனத்திற்க்கு ... இணையத்தின் பொக்கிஷ தளமான அர்ச்சிவில் முப்பதாயிரங்களுக்கும் மேற்பட்ட

திருக்குறள்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
பொருள்;
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

எதிர்பார்ப்புகளே விதைகள், மற்றும் எதிர்பார்ப்பு என்பது விரைவிலோ அல்லது பின்னரோ நீங்கள் அறுவடை செய்ய வேண்டிய பயிராகும்.

ஓஷோ