விஜய் சேதுபதி ஒரு சினிமா துறவி, சொன்னது யார் தெரியுமா?


ஹர்பஜன் சிங், லாஸ்லியா மற்றும் சதிஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தின் பத்து நிமிட ஸ்னீக் பீக் வீடியோவை பல சினிமா நட்சத்திரங்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில், ரசிகர்களுக்காக ஷேர் செய்துள்ளனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். 

இவருக்கு நன்றி சொல்லும் வகையில், முன்னால் கிரிக்கெட் வீரரும், படத்தின் நாயகனுமான ஹர்பஜன் சிங், தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஹர்பஜன் சிங் கூறியது, சேது ஜி ரொம்ப நன்றி.”ஒரு வாரத்துக்கு 3 படம் கொடுக்கும் நீங்கள் ஓய்வு என்னும் வார்த்தையை உதறிய சினிமா துறவி”. உங்கள் உழைப்பு! முயற்சி! ஆளுமை! மனிதர்களை மதிக்கும் குணம்! தலைகனம் இல்லா பண்பு! எல்லாம் தாரு மாரு.நடிப்பு அரக்கன்னா சும்மாவா. பஜ்ஜி ஹாப்பி அண்ணாச்சி!Source link

Related Posts