மாரி செல்வராஜ் படத்தில் ஹீரோவாகும் உதயநிதி… இசையமைக்கும் இசைப்புயல்!
சென்னை : பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த கர்ணன் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்பொழுது கபடியை மையமாக வைத்து புதிய திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் விறுவிறுப்பான படப்பிடிப்பு… ஐஸ்வர்யா ராய் நடித்த காட்சி படமானது ! இந்நிலையில்Source link