நடிப்பின் மைல் கல் சிவாஜி… ட்விட்டரில் பெருமைப்படுத்திய கமல் | Kamal shares 2 throw back photos with Sivaji Ganeshan


சிவாஜியின் 20 ம் ஆண்டு நினைவு தினம்

சிவாஜியின்
20
ம்
ஆண்டு
நினைவு
தினம்

தேசிய
விருது,
ஃபிலிம்பேர்
விருது,
தாதாசாகேப்
பால்கே
விருது
உள்ளிட்ட
பல
விருதுகளைப்
பெற்றுள்ளார்.
பல
நடிகர்களுக்கு
முன்னுதாரணமாக
இருந்த
சிவாஜி
2001
ம்
ஆண்டு
ஜுலை
21
ம்
தேதி
காலமானார்.
சிவாஜி
கடைசியாக
1999
ல்
பூப்பறிக்க
வருகிறோம்
என்ற
படத்தில்
நடித்தார்.

நடிப்பின் மைல் கல் சிவாஜி

நடிப்பின்
மைல்
கல்
சிவாஜி

சிவாஜியின்
20
ம்
ஆண்டு
நினைவு
நாளான
இன்று
அவர்
புகழ்ந்து
ட்விட்டரில்
கருத்து
பதிவிட்டுள்ளார்
கமல்.
அவர்
தனது
ட்வீட்டில்,
திரை
நடிப்புக்கென்று
ஒரு
மைல்
கல்லை
நிர்ணயித்துச்
சென்றிருக்கும்
கலைஞர்
சிவாஜி
கணேசனின்
நினைவு
நாள்
இன்று.
ஏதோ
ஒரு
திரையில்
படம்
என
ஒன்று
சலனமுறும்
காலம்வரை
நடிகர்
திலகத்தின்
நினைவு
தமிழர்
நெஞ்சில்
அலையடித்தபடியே
இருக்கும்
என
குறிப்பிட்டுள்ளார்.

பழைய ஃபோட்டோக்களை பகிர்ந்த கமல்

பழைய
ஃபோட்டோக்களை
பகிர்ந்த
கமல்

இத்துடன்
சிவாஜியுடன்
தான்
எடுத்துக்
கொண்ட
2
பழைய
பிளாக்
அண்ட்
ஒயிட்
ஃபோட்டோக்களையும்
பகிர்ந்துள்ளார்
கமல்.
பார்த்தால்
பசி
தீரும்,
தேவர்
மகன்
உள்ளிட்ட
பல
படங்களில்
கமல்,
சிவாஜி
இணைந்து
நடித்துள்ளனர்.

பல நடிகர்களுடன் நடித்த சிவாஜி

பல
நடிகர்களுடன்
நடித்த
சிவாஜி

ரஜினி,
விஜய்,
பிரபு,
சத்யராஜ்,
முரளி
உள்ளிட்ட
பல
நடிகர்கள்
சிவாஜியுடன்
இணைந்து
நடித்துள்ளனர்.
சிவாஜி
தமிழில்
மட்டும்
275
படங்களில்
நடித்துள்ளார்.
மற்ற
மொழிகளில்
அதிகபட்சமாக
தெலுங்கில்
9
படங்களில்
நடித்துள்ளார்.Source link

You may have missed