ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன் இணைந்த நயன்தாரா… சென்னையில் நாளை படப்பிடிப்பு! | Dream Warrior pictures Nayanthara shooting starts tomorrow in Chennai


ரஜினியுடன்

ரஜினியுடன்

நயன்தாரா
ரஜினியுடன்
அண்ணாத்தா,
காத்துவாக்குல
ரெண்டு
காதல்
,
நெற்றிக்கண்
மற்றும்
தெலுங்கு
படம்
ஒன்றிலும்
நடித்து
வருகிறார்.
நடிகை
நயன்தாரா
அறம்
திரைப்படத்தைத்
தொடர்ந்து
கதாநாயகிகளுக்கு
முக்கியத்துவம்
கொடுக்கும்
கதை
நடிக்க
விரும்புகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்தும்

கதாநாயகிக்கு
முக்கியத்தும்

மாயா,
டோரா,
இமைக்கா
நொடிகள்,
கொலையுதிர்
காலம்,
மூக்குத்தி
அம்மன்
போன்ற
திரைப்படங்கள்
மிகப்பெரிய
அளவில
வெற்றி
பெற்றன.
இதனால்,
கதாநாயகிக்கு
முக்கியத்தும்
கொடுக்கும்
படங்களில்
நயன்தாரா
தேர்வு
செய்து
நடித்து
வருகிறார்.

3வது படம்

3வது
படம்

ட்ரீம்
வாரியர்
பிக்சர்ஸ்
தயாரித்த
மாயா
திரைப்படம்
வெற்றி
பெற்றது.
அதேபோல
கார்த்தியுடன்
நயன்தாரா
நடித்த
காஷ்மோரா
திரைப்படமும்
பெரும்
வரவேற்பை
பெற்றது.
தற்போது
ட்ரீம்
வாரியர்
பிக்சர்ஸ்
3வது
முறையாக
நயன்தாராவுடன்
இணைந்துள்ளது.
இந்த
படத்தை
வெங்கட்
பிரபுவிடம்
உதவி
இயக்குனராக
இருந்த
விக்னேஷ்
இயக்க
உள்ளார்.
இப்படத்தின்
படப்பிடிப்பு
நாளை
சென்னையில்
பூஜையுடன்
தொடங்க
உள்ளது.

வெளியீட்டுக்கு தயார்

வெளியீட்டுக்கு
தயார்

நெற்றிக்கண்
படத்தின்
படப்பிடிப்புகள்
முடிந்து
படம்
வெளியீட்டுக்கு
தயாராக
உள்ளது.
இப்படத்தில்
பார்வையற்ற
பெண்ணாக
நயன்தாரா
நடித்துள்ளார்.
இப்படத்தை
டிஸ்னி
ஹாட்
ஸ்டாரில்
வெளியிட
ஒப்பந்தமாகி
விட்டதாகவும்
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல
ரெண்டு
காதல்

விக்னேஷ்
சிவன்
இயக்கத்தில்
உருவாகி
வரும்
காத்துவாக்குல
ரெண்டு
காதல்
நயன்தாரா
நடித்துள்ளார்.
இந்த
படத்தில்
விஜய்சேதுபதி
ஹீரோவாக
நடிக்கிறார்.
அவருக்கு
ஜோடியாக
சமந்தா,
நயன்தாரா
ஆகியோர்
நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு
அனிருத்
இசையமைத்துள்ளார்.
இப்படத்தை
செவன்
ஸ்கிரீன்
நிறுவனமும்,
ரௌடி
பிக்சர்ஸ்
நிறுவனம்
இணைந்து
தயாரித்து
வருகிறது.Source link