டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கு தனுஷோட கர்ணன் படம்… எந்த சேனல்ல தெரியுமா? | Blockbuster movie Karnan will be telecast in Zee Tamil


கர்ணன் படம்

கர்ணன்
படம்

நடிகர்
தனுஷ்
சிறப்பான
கதைகளை
தேர்ந்தெடுத்து
நடித்து
வருகிறார்.
வெற்றிமாறன்
இயக்கத்தில்
வெளியான
அசுரன்
படத்தை
தொடர்ந்து
இவரது
நடிப்பில்
கர்ணன்
படம்
வெளியானது.
உண்மை
சம்பவத்தை
மையமாக
கொண்டு
இந்த
படம்
வெளியான
நிலையில்,
வசூல்ரீதியாகவும்
விமர்சன
ரீதியாகவும்
வெற்றி
பெற்றது.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான
பாடல்கள்

மாரி
செல்வராஜ்
இயக்கத்தில்
கலைப்புலி
எஸ்
தாணு
இந்த
படத்தை
தயாரித்திருந்தார்.
தனுஷ்,
லால்,
ரஜிஷா
விஜயன்,
கௌரி
கிஷன்,
யோகிபாபு
உள்ளிட்டவர்களின்
நடிப்பில்
வெளியான
இந்த
படத்திற்கு
சந்தோஷ்
நாராயணன்
இசையமைத்திருந்தார்.
பாடல்கள்
அனைத்தும்
சிறப்பாக
அமைந்திருந்தன.

கைப்பற்றிய ஜி தமிழ்

கைப்பற்றிய
ஜி
தமிழ்

தென்மாவட்டங்களின்
சாதிய
பிரச்சினைகளை
மையமாக
வைத்து
உருவாகியிருந்த
இந்த
படம்
அமேசான்
ப்ரைம்
வீடியோவில்
கடந்த
மே
மாதம்
14ம்
தேதி
வெளியானது.
இந்நிலையில்
இந்த
படத்தின்
தொலைக்காட்சி
உரிமையை
ஜி
தமிழ்
தொலைக்காட்சி
கைப்பற்றியிருந்தது.

பிரத்யேக வீடியோ

பிரத்யேக
வீடியோ

இந்நிலையில்
இந்த
படம்
விரைவில்
தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாக
உள்ளதாக
ஜி
தமிழ்
தொலைக்காட்சி
அறிவித்துள்ளது.
வாள்
தூக்கி
கர்ணன்
வருவதாக
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
அறிவித்துள்ளது.
இதுகுறித்த
பிரத்யேக
வீடியோவையும்
வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட்
15ம்
தேதி
சுதந்திர
தினத்தையொட்டி
இந்த
படம்
ஒளிபரப்பாகலாம்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.Source link

You may have missed