கோவை பெண் சடலம் விவகாரம்.. சினிமா பாணியில் துப்பறிந்த போலீஸ்.. மெக்கானிக் ஷெட்டில் கிடைத்த எவிடென்ஸ் | How did the special force nab the driver who made accident in Coimbatore?


ஓடும் காரிலிருந்து வீசப்பட்ட பெண் சடலம்.. கோவையில் அதிர்ச்சி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ஆதரவற்றவர்

ஆதரவற்றவர்

இந்த விபத்தில் உயிரிழந்த பெண் கோவையில் ஆதரவற்றவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பெண் அதிகாலை நேரத்தில் எங்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்? ஃபைசல் வாகனத்தை போக்குவரத்து விதிகளுக்கு உள்பட்டு ஓட்டினாரா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்துகிறார்கள்.

Source link

Related Posts