ஆகஸ்டில் வரிசை கட்டியுள்ள வலிமை அப்டேட்!
சென்னை: H. வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அக்டோபரில் தல 61 ஷுட்டிங்…படமே ஆரம்பிக்கல அதுக்குள்ள டிரெண்டிங்கா ?Source link

You may have missed