ஃபர்ஸ்ட் ஹாஃப் வெறித்தனம்.. பக்கா தியேட்டர் மெட்டீரியல்.. சார்பட்டா பரம்பரை டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேஸான் பிரைமில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். Valimai Motion Poster: எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இன்று மாலை 6 மணிக்கே தல ’வலிமை’யாSource link

You may have missed